Skip to main content

Upcoming Schedule

Live feed of rituals, celebrations, and community gatherings synced directly from our sacred calendar.

Tuesday, 8 September 2026
Pooja

தேய்பிறை பிரதோஷம்

Krishna Paksha Pradosham
பூஜை மற்றும் அன்னதானம்

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். (பராபவ வருடம், ஆவணித் திங்கள், 22ம் தேதி, செவ்வாய்க்கிழமை)
04:30 pm - 07:00 pm
Sri Aadhi Varahi Foundation, ST-4, 39/5, Mangammal Road, Pudupalayam, Vazhapadi, Tamil Nadu 636115, India
View on Calendar
Sunday, 15 November 2026
Special

சண்டி யாகம் (48 நாட்கள்)

Sahasra Chandi Maha Yagna
காரிய சித்தி சஹஸ்ர சண்டி மண்டல மஹா யாகம்

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் உலக அமைதிக்காகவும் அனைத்து மக்களின் மேன்மைக்காகவும் சகல தோஷங்களையும் நீக்கி அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறச் செய்யும் காரிய சித்தி சஹஸ்ர சண்டி மண்டல மஹா யாகம் 48 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். (பராபவ வருடம், ஐப்பசித் திங்கள், 29ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை முதல் மார்கழித் திங்கள், 17ம் தேதி, வெள்ளிக்கிழமை வரை)
Sri Aadhi Varahi Foundation, ST-4, 39/5, Mangammal Road, Pudupalayam, Vazhapadi, Tamil Nadu 636115, India
View on Calendar