FoundationTimeline.
A visual journey of our sacred rituals, community celebrations, and the growth of Sri Aadhi Varahi Temple through the years.
Explore Events
Browse through our sacred moments.
சங்கடஹர சதுர்த்தி
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட மஹா கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 21ம் தேதி, வியாழக்கிழமை)
View Albums
தேய்பிறை பஞ்சமி
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 22ம் தேதி, வெள்ளிக்கிழமை)
View Albums
பௌர்ணமி
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட மஹா கணபதி, அருள்மிகு ஆதி வராஹி அம்மன், அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி, அருள்மிகு மஹா ருத்ர பைரவர் மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 16ம் தேதி, சனிக்கிழமை)

அமாவாசை
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் அமாவாசை அன்று அருள்மிகு மஹா பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகமும் , அருள்மிகு மஹா காளி தேவி மற்றும் அருள்மிகு ஆதி வராஹி அம்மனுக்கு மூலமந்திர யாகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 2ம் தேதி, சனிக்கிழமை)
தேய்பிறை பஞ்சமி
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 23ம் தேதி, புதன்கிழமை)
View Albums
வளர்பிறை பஞ்சமி
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி அன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 8ம் தேதி, செவ்வாய்க்கிழமை)
View Albums
Witness our work in real-time
Follow us on social media for daily updates and spiritual insights.